Cinema Ticket
Cinema Ticket
  • Видео 262
  • Просмотров 365 699 644

Видео

VIBEனா இதான்டா REAL VIBE! 🎵🔥 தேனிசை தென்றல் தேவா - Legendary songs - Thenisai Thendral Deva 🎵🔥VIBEனா இதான்டா REAL VIBE! 🎵🔥 தேனிசை தென்றல் தேவா - Legendary songs - Thenisai Thendral Deva 🎵🔥
VIBEனா இதான்டா REAL VIBE! 🎵🔥 தேனிசை தென்றல் தேவா - Legendary songs - Thenisai Thendral Deva 🎵🔥
Просмотров 381 тыс.5 дней назад
தேனிசை தென்றல் தேவா பற்றி இதுவரை வெளிவராத தகவல்களோடு அவரின் சினிமா பயணத்தின் சுவாரஸ்யமான தகவல்கள் - The unseen side of Thenisai Thendral Deva and his Musical Journey! A special Tribute! Vaali, Kushi, Annamalai, Arunachalam, Baasha, 123, Kannethire thondrinaal, Appu, Yezhayin Sirippil, Ninaivirukkum Varai, Ninaithen Vanthaai, Bhagavathiu, Minsara Kanna, Rasigan, Kaalamellam Kaathiruppen, Once mo...
Vaali VS Vairamuthu - Double Meaning Songs Battle PART 2 | என்னடா இப்படி எழுதி வச்சிருக்காங்க!Vaali VS Vairamuthu - Double Meaning Songs Battle PART 2 | என்னடா இப்படி எழுதி வச்சிருக்காங்க!
Vaali VS Vairamuthu - Double Meaning Songs Battle PART 2 | என்னடா இப்படி எழுதி வச்சிருக்காங்க!
Просмотров 344 тыс.16 дней назад
தமிழில் வைரமுத்து வாலி வரிகளில் வெளியான இரட்டை அர்த்த பாடல்கள் - Vaali Vs Vairamuthu - Double Meaning Songs Battle - From movies Prathap, EnakkuL Oruvan, Annamalai, Karuthamma, Hello, Taj mahal, Citizen, 12B, Thamizhan, New, Anjaneya, Arul, Uzhavan, Agni Natchathiram, Gentleman, Alwar, etc. Vivek Vibes - ruclips.net/video/aTEASkKzuJA/видео.html Balayya Alapparaigal - 3 - ruclips.net/video/356No...
Vivek Vibes - சின்ன கலைவாணர் விவேக் Vibey Vibeதான் | Vivek Version of Famous Tamil Songs 🤣Vivek Vibes - சின்ன கலைவாணர் விவேக் Vibey Vibeதான் | Vivek Version of Famous Tamil Songs 🤣
Vivek Vibes - சின்ன கலைவாணர் விவேக் Vibey Vibeதான் | Vivek Version of Famous Tamil Songs 🤣
Просмотров 222 тыс.Месяц назад
Comedy Actor Vivek Fun Spoof version of songs in Tamil Movies - சின்ன கலைவாணர் விவேக் திரைப்படங்களில் கலாய்த்து பாடிய பாடல்களின் தொகுப்பு பாலைய்யா அலப்பறைகள் 1 - ruclips.net/video/qYOdKywa9gw/видео.html CHANDRAMUKHI ROAST REVIEW - ruclips.net/video/enFn_2rogVo/видео.html Chandramukhi 2 - Roast Video 1 - ruclips.net/video/hV47oQ4_X3U/видео.html To Advertise on our Channel, Contact - reach.cinema...
Balayya Alapparaigal - 3🤣 | கோமாளித்தனத்துக்கு ஒரு அளவில்லையா! | Kuppathu Raja Roast😂 | பாலைய்யா 😁Balayya Alapparaigal - 3🤣 | கோமாளித்தனத்துக்கு ஒரு அளவில்லையா! | Kuppathu Raja Roast😂 | பாலைய்யா 😁
Balayya Alapparaigal - 3🤣 | கோமாளித்தனத்துக்கு ஒரு அளவில்லையா! | Kuppathu Raja Roast😂 | பாலைய்யா 😁
Просмотров 661 тыс.Месяц назад
என்னென்ன பண்றான் பாருங்க!🤣 பாலைய்யாவின் உச்சகட்ட அலப்பறைகள்! - Balakrisha's Telugu movie Maharathi Roast starring Balayya, Meera Jasmine and Sneha ➡️➡️ To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com ⬅️⬅️ 1️⃣ Balayya Alapparaigal 1 - ruclips.net/video/qYOdKywa9gw/видео.html 2️⃣ Balayya Alapparaigal 2 - ruclips.net/video/IBnVIAEWVlA/видео.html 👉🏼 Cinema Ticket உங்களை அன்புடன்...
Tamil Actors Mass Moments in Politics🔥🔥 | தமிழ் நடிகர்கள் அரசியல் களத்தில் செய்த தரமான சம்பவங்கள் 🔥🔥Tamil Actors Mass Moments in Politics🔥🔥 | தமிழ் நடிகர்கள் அரசியல் களத்தில் செய்த தரமான சம்பவங்கள் 🔥🔥
Tamil Actors Mass Moments in Politics🔥🔥 | தமிழ் நடிகர்கள் அரசியல் களத்தில் செய்த தரமான சம்பவங்கள் 🔥🔥
Просмотров 429 тыс.2 месяца назад
தமிழ் நடிகர்கள் அரசியல் களத்தில் செய்த தரமான மாஸ் சம்பவங்கள்! இதுவரை வெளிவராத EXCLUSIVE தகவல்கள் | Tamil Actors who started Political parties - MGR, Sivaji Ganesan, Jayalalitha, Kamalhaasan, Vijay and many more - Unknown information with rare videos. SS.RAJAMOULI ROAST - ruclips.net/video/UQhTs_g8Xvk/видео.html Thalapathy Vijay Remake Parithabangal - ruclips.net/video/o5rFEMSF8-I/видео.html CHA...
Mahesh Babu அலப்பறைகள் 😂 - இந்த கோமாளிய எங்கடா புடிச்சீங்க! - Guntur Kaaram ROAST 🤣Mahesh Babu அலப்பறைகள் 😂 - இந்த கோமாளிய எங்கடா புடிச்சீங்க! - Guntur Kaaram ROAST 🤣
Mahesh Babu அலப்பறைகள் 😂 - இந்த கோமாளிய எங்கடா புடிச்சீங்க! - Guntur Kaaram ROAST 🤣
Просмотров 606 тыс.3 месяца назад
மகேஷ் பாபு நடித்து சமீபத்தில் வெளிவந்த குண்ட்டூர் காரம் - மகேஷ் பாபுவின் உச்சகட்ட அலப்பறைகள்! - ROAST - Mahesh babu's Guntur Kaaram Funny Roast 😂 SS.RAJAMOULI ROAST - ruclips.net/video/UQhTs_g8Xvk/видео.html Thalapathy Vijay Remake Parithabangal - ruclips.net/video/o5rFEMSF8-I/видео.html CHANDRAMUKHI ROAST REVIEW - ruclips.net/video/enFn_2rogVo/видео.html Chandramukhi 2 - Roast Video 1 - ruclip...
Remake Parithabangal - Thalapathy Vijay Movies | விஜய் படங்கள என்னடா பண்ணி வச்சிருக்கீங்க🤣😂Remake Parithabangal - Thalapathy Vijay Movies | விஜய் படங்கள என்னடா பண்ணி வச்சிருக்கீங்க🤣😂
Remake Parithabangal - Thalapathy Vijay Movies | விஜய் படங்கள என்னடா பண்ணி வச்சிருக்கீங்க🤣😂
Просмотров 723 тыс.3 месяца назад
விஜய் படங்கள என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! Thalapathy Vijay Movies Remake Parithabangal - Kushi, Thullatha manamum Thullum, Love Today, Shajagan, Thiruppachi, Manjumel Boys etc. பாலைய்யா அலப்பறைகள் 1 - ruclips.net/video/qYOdKywa9gw/видео.html CHANDRAMUKHI ROAST REVIEW - ruclips.net/video/enFn_2rogVo/видео.html Chandramukhi 2 - Roast Video 1 - ruclips.net/video/hV47oQ4_X3U/видео.html To Advertise...
இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இதெல்லாம் கபிலன் பாடல்களா! - Kabilan The Underrated Legend | Songsஇவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இதெல்லாம் கபிலன் பாடல்களா! - Kabilan The Underrated Legend | Songs
இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இதெல்லாம் கபிலன் பாடல்களா! - Kabilan The Underrated Legend | Songs
Просмотров 333 тыс.4 месяца назад
இவ்வளவு நாளா நம்ம கேட்டு ரசிச்ச ஹிட் பாடல்கள் எல்லாம் கபிலன் எழுதியதா - Legendry Lyricist Kabilan Underrated Songs in Tamil Movies - Ghilli, Perazhagan, Yezham Arivu, Gajini, Youth, Yudham Sei, Lal Salaam, Pammal K Sammandham, Kuruvi, Madura, Sachien, Kavalan, Vettaikaran, Dhill, Dhool, Boys, I, Anniyan, Dhum, Parthiban Kanavu, Thirumalai, Anjathey, Psycho, Ponniyin Selvan, Theri, Ji, Saravana,...
Vaali Thug Life 🔥❤️ #Vaali #Shorts #DheenaVaali Thug Life 🔥❤️ #Vaali #Shorts #Dheena
Vaali Thug Life 🔥❤️ #Vaali #Shorts #Dheena
Просмотров 1,3 млн4 месяца назад
Vaali Thug Life - Dheena Song Composed by Yuvan Shankar Raja #Vaali #SHorts #cinematicket
யார் இந்த முகுந்த்? AMARAN படத்தின் சிலிர்க்கவைக்கும் உண்மைக்கதை | Amaran | Sivakarthikeyanயார் இந்த முகுந்த்? AMARAN படத்தின் சிலிர்க்கவைக்கும் உண்மைக்கதை | Amaran | Sivakarthikeyan
யார் இந்த முகுந்த்? AMARAN படத்தின் சிலிர்க்கவைக்கும் உண்மைக்கதை | Amaran | Sivakarthikeyan
Просмотров 228 тыс.4 месяца назад
AMARAN படத்தின் சிலிர்க்கவைக்கும் உண்மைக்கதை - MAJOR முகுந்த் வரதராஜனின் கதை - Major Mukund Varadarajan's Real story - Story behind Amaran movie directed by Rajkumar Periasamy Starring Sivakarthikeyan, Sai Pallavi. Produced by : Kamal Haasan, Sony Pictures International Productions, R. Mahendran, Music: G V Prakash Kumar Vibe Mannan Vijay Antony - ruclips.net/video/I9_s8QrYnv4/видео.html Watch,...
என்ன எழவுடா இதெல்லாம்! SS.RAJAMOULI ROAST | என்ன எழவுடா இதெல்லாம் ராஜமௌலி எடுத்த படமா இது! 😂🤣என்ன எழவுடா இதெல்லாம்! SS.RAJAMOULI ROAST | என்ன எழவுடா இதெல்லாம் ராஜமௌலி எடுத்த படமா இது! 😂🤣
என்ன எழவுடா இதெல்லாம்! SS.RAJAMOULI ROAST | என்ன எழவுடா இதெல்லாம் ராஜமௌலி எடுத்த படமா இது! 😂🤣
Просмотров 921 тыс.5 месяцев назад
SS Rajamouli பரிதாபங்கள் - என்னய்யா இப்படி படம் எடுத்து வச்சிருக்க! பாலைய்யா அலப்பறைகள் 1 - ruclips.net/video/qYOdKywa9gw/видео.html CHANDRAMUKHI ROAST REVIEW - ruclips.net/video/enFn_2rogVo/видео.html Chandramukhi 2 - Roast Video 1 - ruclips.net/video/hV47oQ4_X3U/видео.html To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com Adipurush Alapparaigal - ruclips.net/video/hMG2gUH4AG...
இதெல்லாம் பவதாரிணி பாடிய பாட்டா! Bhavatharini - The Underrated Singer - Songs of Bhavathariniஇதெல்லாம் பவதாரிணி பாடிய பாட்டா! Bhavatharini - The Underrated Singer - Songs of Bhavatharini
இதெல்லாம் பவதாரிணி பாடிய பாட்டா! Bhavatharini - The Underrated Singer - Songs of Bhavatharini
Просмотров 3 млн5 месяцев назад
பவதாரிணி பாடிய தமிழ் பாடல்களும் இதுவரை வெளிவராத தகவல்களும் - Bhavatharini underrated songs from Mankatha, Anjali, Aadhalal kadhal seiveer, Ullasam, Manathai thirudi vittai, Friends, Dheena, Time, Aravaan, Kadhala Kadhala, Kadhalukku Mariyadhai, Maanadu, Manickam, Aravindhan, Bharathi, Poovellam Keattupaar, Azhagi, Ramana, Pudhiya Geethai, Solla marantha kadhai, Pithamagan, Thamirabarani, Paa, I...
இவங்கெல்லாம் GUINNESS RECORD பண்ணிருக்காங்களா! TOP 10 Tamil Celebrities with Guinness Recordsஇவங்கெல்லாம் GUINNESS RECORD பண்ணிருக்காங்களா! TOP 10 Tamil Celebrities with Guinness Records
இவங்கெல்லாம் GUINNESS RECORD பண்ணிருக்காங்களா! TOP 10 Tamil Celebrities with Guinness Records
Просмотров 667 тыс.5 месяцев назад
இந்த தமிழ் பிரபலங்கள் GUINNESS RECORD படைச்ச கதை தெரியுமா? Top 10 Tamil Celebrities - Jayalalitha, A.R.Rahman, Thirumurugan, SPB, Manorama and more who have entered in Guinness Book of Records NADASWARAM SERIAL SINGLE SHOT - ruclips.net/video/5hG4-nNVy64/видео.htmlsi=BdKFN2zma_ta7fJJ SUYAMVARAM Movie Making - ruclips.net/video/Om8YseRR3h0/видео.htmlsi=3ak6oZCXzQ3XhSr1 APPU Kamal - Aboorva Sagot...
கேப்டன் விஜயகாந்த இப்படியெல்லாம் பாத்திருக்கீங்களா! Captain Vijayakanth Underrated Performances❤️😢கேப்டன் விஜயகாந்த இப்படியெல்லாம் பாத்திருக்கீங்களா! Captain Vijayakanth Underrated Performances❤️😢
கேப்டன் விஜயகாந்த இப்படியெல்லாம் பாத்திருக்கீங்களா! Captain Vijayakanth Underrated Performances❤️😢
Просмотров 908 тыс.6 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் இப்படியெல்லாம் நடிச்சு பாத்திருக்கீங்களா - Captain Vijayakanth Underrated performances and Unseen movies. Watch, The Name is Vidyasagar - ruclips.net/video/RrGyQl2J2Q8/видео.html To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com Chandramukhi 2 Roast - ruclips.net/video/hV47oQ4_X3U/видео.html தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil So...
2023ல் வெளிவந்த மரண மொக்கை தமிழ் படங்கள் | Top 10 Worst Tamil Movies - 2023 | வெச்சு செஞ்ச படங்கள்!2023ல் வெளிவந்த மரண மொக்கை தமிழ் படங்கள் | Top 10 Worst Tamil Movies - 2023 | வெச்சு செஞ்ச படங்கள்!
2023ல் வெளிவந்த மரண மொக்கை தமிழ் படங்கள் | Top 10 Worst Tamil Movies - 2023 | வெச்சு செஞ்ச படங்கள்!
Просмотров 992 тыс.6 месяцев назад
Ultimate Troll - Worst 10 Tamil Movies released in the year 2023. 2023ல் வெளிவந்த மரண மொக்கை தமிழ் படங்கள் - Check out the list for some surprising content - Rudhran, Japan, Agilan, Kathar Basha Engira Muthuramalingam and many more films. Top 10 worst Tamil Movies - 2021 - ruclips.net/video/j5ef6Zuf85Y/видео.html Top 10 worst Tamil Movies - 2022 - ruclips.net/video/PX7vLV6xNT4/видео.htmlsi=MT_5...

Комментарии

  • @thuppunathodachuppom
    @thuppunathodachuppom 5 минут назад

    Vibe னா அது தேவா ஐய்யா மட்டும் தான். Albhum hit கொடுக்க மறுபடியும் வந்தாருன்னா 🔥🔥 எல்லாருக்கும் தேவா ஐயாவோட அருமை புரியும். எனக்கு இப்பவும் youtube போனா ஒரு நல்ல song கேக்கணும்னு தோணுச்சுனா நினைத்தேன் வந்தாய் படத்துல என்னவளே தான். Dance ஆடி vibe🔥பண்ணனும்னா அது தேவா ஐயா songs மட்டும் தான் 🔥🔥🔥

  • @commonman4944
    @commonman4944 24 минуты назад

    This is the first video I ll seen the end second ❤

  • @jagannadhan4896
    @jagannadhan4896 40 минут назад

    Sorgame endralum athu 90s pola varuma😂

  • @Lavanya1229
    @Lavanya1229 42 минуты назад

    Vijay Antony is an all rounder ❤❤❤ Maas🔥

  • @japprem
    @japprem Час назад

    39.58 It is not Red. It's Citizen

  • @japprem
    @japprem Час назад

    18:30 How many noticed this ? That Sasikala moment 😂

  • @japprem
    @japprem Час назад

    That Khushi bgm throughout the video is very nostalgic. Super Cinema ticket.

  • @rubaidhafathima1731
    @rubaidhafathima1731 2 часа назад

    4:51 the best music ❤

  • @mithranlittleuniverse-vx5gg
    @mithranlittleuniverse-vx5gg 2 часа назад

    Murali & simran … that song is not from Ooty movie

  • @liveman5015
    @liveman5015 2 часа назад

    Non Veg lyrics.... Super ra decent ta sonniga

  • @ActionsollungabossTamil
    @ActionsollungabossTamil 3 часа назад

    Thank u for posted video about deva sir.

  • @SabirabegamThamina
    @SabirabegamThamina 3 часа назад

    நானும் 90's தான் அது ஒரு கனா காணும் காலங்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ I miss you

  • @alagarsami2438
    @alagarsami2438 3 часа назад

    இதுதான் vibe......

  • @alagarsami2438
    @alagarsami2438 3 часа назад

    பாராட்ட வார்த்தைகளே இல்லை.... நன்றி bro தேவா சார் இசையை பற்றி சொன்னதுக்கு.... 💐

  • @vanievahi6230
    @vanievahi6230 3 часа назад

    Producer en neram uombi eruppan 😂😂😂

  • @veeravijay5549
    @veeravijay5549 4 часа назад

    40:51 silent ah anirudh tha kalichu ta ana atha unmai😂😂

  • @user-si2lz2fq4z
    @user-si2lz2fq4z 4 часа назад

    தேவா சார் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டது தான் அப்போதெல்லாம் அது ரெசிபி தன்மையோடு கடந்து முடிந்து விடும் ஆனால் இப்போது இந்த வீடியோவில் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் போது உண்மையிலேயே சத்தியமாக தாய்மேல் ஆணையாக உடல் புல்லரித்து விட்டது கேட்க கேட்க உடல் சிரிக்கிறது அடுத்த வீடியோ முடிந்து ஆல் தேவா சாங் அனைத்தும் கேட்க வேண்டும் என்று ஆசை தூண்டியது சினிமா டிக்கெட் வீடியோ என்றும் அருமை அற்புதம் அதிசயம் தான் நன்றி தலைவா உண்மையிலேயே தேவா சார் இருக்கும்போதே அவரை மலை மேல் வைத்து உச்சியில் ஒரு சிகரமாக கொண்டாட வேண்டிய மிக மிக அற்புதமான மனிதர் தான் இவர்களெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்து நமக்கு இசை எனும் மயக்கத்தை கொடுத்து இன்ப துன்பங்களை மறந்து கேட்க வைக்க தேவா சார் இளையராஜா சார் அலாரம் நமக்கு எடுத்த மிகப்பெரிய வரம் நன்றி போர் வீடியோ சூப்பர்

  • @boopathypokkiri9753
    @boopathypokkiri9753 4 часа назад

    Citizen movie

  • @muthusethupathiv9956
    @muthusethupathiv9956 4 часа назад

    Goundamani trademark music start the music from sooriyan

  • @srinivasan9238
    @srinivasan9238 4 часа назад

    Unga explain vera level bro.

  • @Haithar6929
    @Haithar6929 4 часа назад

    Super bro 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-im3yo9vl7d
    @user-im3yo9vl7d 4 часа назад

    😂😂😂😅😅

  • @jayamelactronicsjayam1102
    @jayamelactronicsjayam1102 4 часа назад

    யோவ் ஒரு சாங் கூட ரிஜெக்ட் பண்ற மாதிரியே இல்ல எல்லா சாங் மை ஃபேவரைட் ஆனா உன்னோட வீடியோ பார்க்கும் போது இளையராஜா ஏ ஆர் ராமனுக்கு கிடைத்த அங்கீகாரம் தேவா கிடைக்கல அதுதான் வருத்தமா இருக்கு இருந்தாலும் பரவாயில்லை தேவா சாங் என்னைக்குமே இன்னும் ஒரு 1000 வருஷம் ஆனா கூட நின்னு பேசு😢 90 kids மட்டும் தான் தேவா சாங் ஓட ஃபீலிங்ஸ் தெரியும் ❤

  • @HarishKumar-ho2il
    @HarishKumar-ho2il 5 часов назад

    Avaishamugi you forgetting

  • @chefreviwe3486
    @chefreviwe3486 5 часов назад

    நண்பா citizen flim Red nu pottutinga

  • @AbdulRishadAR
    @AbdulRishadAR 5 часов назад

    Citizen movie song ku red nu movie name potturikku சகோ 39:33

  • @MASSTV786
    @MASSTV786 5 часов назад

    Anirudh, Rahman is nothing in front of Deva

  • @vijayvijayan8581
    @vijayvijayan8581 5 часов назад

    டேய் யாருடா நீ தேவவை இந்த தாங்கு தாங்குற நான் உன் ரசனைக்கு அடிமை ஆகிட்டேன்டா

  • @seenivasanponnusamy3994
    @seenivasanponnusamy3994 5 часов назад

    45 நிமிடத்திற்குள் மீண்டும் பிறந்து வளர்ந்தது போன்ற ஓர் உணர்வு. ❤❤❤

  • @muthukumarm273
    @muthukumarm273 5 часов назад

    இந்த பாட்டெல்லாம் ஒரு playlist போடுங்கப்பா நல்லாருக்கும் ❤🎉

  • @sudalaimani715
    @sudalaimani715 5 часов назад

    Ana neeinga Harris music panna song la mattan Harris name sollave mattara avalo veruppu pola harris sir mela 😏

  • @Bannariat
    @Bannariat 5 часов назад

    My first choice always deva me 90's kids 😊 bro some hit songs missing make part 2

  • @vishnup3365
    @vishnup3365 5 часов назад

    @cinema ticket 1996 illa 1966

  • @thamizharasanmohandoss7580
    @thamizharasanmohandoss7580 5 часов назад

    GOAT Deva ayya, vera level of composition in 1990 to 2005 , my School and college days...🎉🎉❤❤

  • @mushtakahamed5033
    @mushtakahamed5033 5 часов назад

    The movie name for the song "Poosum Manjal" was incorrect. The correct movie name is "Kanave Kalayathey."

  • @anandhsow7564
    @anandhsow7564 5 часов назад

    Really he is the legend bro,, thanks for making this video ❤❤

  • @santhibalachandran6928
    @santhibalachandran6928 5 часов назад

    Deva the deva sir is great........ Thanks for all songs...

  • @vigneshmurali5497
    @vigneshmurali5497 5 часов назад

    Deva one of true legend! 👍 such a down to earth person!

  • @SANDY-rb2iw
    @SANDY-rb2iw 6 часов назад

    Red padam ila citizen adhu

  • @AnjaliAnjali-vc2cf
    @AnjaliAnjali-vc2cf 6 часов назад

    I am waiting for part 3

  • @nirmalmpt
    @nirmalmpt 6 часов назад

    பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாட்டு கேட்கும்போது நமக்கே நம்மை அறியாமல் எந்திரிச்சு டான்ஸ் ஆட தோணும்

  • @PhenixMuthu
    @PhenixMuthu 6 часов назад

    நெறைய பாட்டு நீங்க சொன்ன அப்ரம் தான் தேவா இசையமைத்திருந்தார் என்று தெரிகிறது நன்றி சகோதரா🙏💐💐

  • @mohamedabbasm2397
    @mohamedabbasm2397 6 часов назад

    யோவ் சினிமா டிக்கெட்...ஒரு 40 நிமிடம் டைம் ட்ராவெல்லிங் பண்ணி அந்த அழகிய 90s இயர் நாட்களுக்கு அழைத்து போய்டியா... அருமை... இந்த vdo கு எவ்ளோ உழைப்பு னு தெரியும்... வேற லெவலு 👌👌👌

  • @aneeshjyothirnath
    @aneeshjyothirnath 6 часов назад

    Gilli is actually a telungu movie Mahesh Babu is a Hero.... Pokkiri is also his Movie😊... Muthu is remake of malayalam movie Thenmavin Kombathu played by Super star remake Mohanlal....Kavalan is a remake of malayalam movie Bodyguard... Dileep movie

  • @soujaddu3892
    @soujaddu3892 6 часов назад

    Summa yadho pesano nu pesringa konjo kouda nalla illa

  • @Rajtamizhan
    @Rajtamizhan 6 часов назад

    40:56 அனிருத் தாக்கப்படாரா

  • @nirmalmpt
    @nirmalmpt 6 часов назад

    எருக்கஞ்செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மானே பாட்டு எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது.

  • @nirmalmpt
    @nirmalmpt 6 часов назад

    இவரோட நிறைய மெலடி ஹிட் பாடல்களை இளையராஜா தான் மியூசிக் பண்ணினார்னு இன்னும் நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க 😮

  • @nirmalmpt
    @nirmalmpt 6 часов назад

    வாலி bgm குஷி bgm எல்லாம் செமையா இருக்கும்

  • @nirmalnirmal300
    @nirmalnirmal300 6 часов назад

    Vijay is deanjaras politigal farsan.oru katchium irukathu therinju solren .put makkal nallarupanga .athu pothum.ini aatam vera levalla irukum